தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன்..!!- இயக்குனர் செல்வராகவன்..

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் செல்வராகவன் என்பவர். இவர் சமீபத்தில் பல இளம் நடிகர்கள் நடிப்பை பார்த்து இருக்கிறேன்.. அந்த வகையில் கவின் மட்டும்

 

மணிகண்டன் இருவரும் நடிப்பில் தற்போது வேறு வேறு வித்தியாசத்தை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் இளைஞர்கள்

 

மத்தியில் நல்ல அமோக வரவேற்பு பெற்றது.. அதனை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் படமும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த திரைப்படத்தை பார்த்து பல திரைப்படங்கள்

 

கவிஞனின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார்கள். அந்த வகையில் செல்வராகவன் கவின் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சிறந்த நடிகர்களாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.