தொகுப்பாளினி ரம்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? இதுவரை இணையத்தில் வெளியிடாத குடும்ப புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலமாகவும் அல்லது வலைத்தளங்கள் மூலமாகவோ ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று ஏராளமான தொகுப்பாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டாரம் விருந்து வருகின்றது. அந்த வகையில் அழகிய தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரம்யா என்பவர்.

 

இவர் கடந்த, சில வருடங்களுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் இசை வெளியீட்டு விழா, தனியார் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்க தொடங்கியிருந்தார்.

 

இதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தொகுப்பாளனி ரம்யாவிற்கு

 

அப்ரஜித் எல்லோருக்கும் 2004 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தொகுப்பாளர் ரம்யா உடல் எடையை குறைத்து ஏராளமான மாற்றங்கள் செய்து

 

அதன் பிறகு முற்றிலுமாக சினிமாவில் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தொகுப்பாளனியின் கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் இருக்கும்படி என புகைப்படம் இணையத்தில் ரசிகன் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.