மீண்டும் மோதிக் கொள்ளும் பயில்வான் மற்றும் ப்ளூ சட்டை மாறன்..!! வேண்டுமென்றே சண்டையை ஏற்படுத்தும் பயில்வான்..!!

இந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படம் நல்ல படமாக இருக்கின்றது அல்லது இல்லையா என்று திரையரங்கில் சென்ற படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே பலரும் youtube வலைதளத்தில் பார்த்து விடுகிறார்கள். அதில் பல விமர்சராக்கள் படத்தைப் பற்றி எனது விஷயத்தை வெளியிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் என்பவரும் ஒருவர். இவர் பெரும்பாலும் திரைப்படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே கொடுத்து வருவார். இப்படி இருக்கும் என்று ஒரு திரைப்படத்திற்கு மட்டும் எந்த ஒரு குறையும் சொல்லாமல் விமர்சனம் செய்தது

 

தற்பொழுது பழங்களையும் ஆசிரிய படுத்தி உள்ளது. அந்த வகையில் பத்திரிக்கையாளர் பதில் வேண்டாம்ங்கநாதன் இந்த விமர்சனத்தை சொல்லி ப்ளூ சட்டை மாறனை வம்புக்கு இழுத்து வருகின்றார். சமீபத்தில் போர் தொழில் படத்தை ப்ளூ சட்டை மாறன் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருக்கின்றார்.

 

ஒரு வருடத்திற்கு 100 படம் வெளி வந்தால் அந்த 100 திரைப்படத்தையும் கிண்டலாக தான் விமர்சித்து வருவார் ஆனால் போல் தொழிலுக்கு இப்படி ஒரு விமர்சனம் கொடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்து வருகின்றது. மேலும், பட குழுவினர் தரப்பில் இருந்து பணம் வாங்கி விட்டார். அதன் அடிப்படையில் தான்

 

இவர் எந்த ஒரு தவறான விமர்சனமும் செய்யவில்லை என்று பயில்வான் தெரிவித்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டுதான் இவர் எப்படி நல்ல ஒரு விமர்சனம் கொடுத்துள்ளார் என்று தற்பொழுது அவரை சீண்டி தற்பொழுது பெரிய ஒரு பிரச்சினையாக சமூக வலைத்தள பக்கத்தில் திகழ்ந்துள்ளது…

 

Comments are closed.