நடிகை கல்யாணி பிரியதர்ஷினி லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தை கலக்கும் நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே மற்ற மொழிகள் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பல நடிகைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் என்பவரும் ஒருவர்.

 

இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஹலோ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் மற்றும் மலையாள

 

நடிகை லிஸ்சியின் மகள் தான் கல்யாணி. இவர் சிங்கப்பூரில் தனது படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள நாடக குழுவில் பணியாற்றி அதன் பிறகு இந்திய சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்த பிரபலமானார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக ஆகிவிட்டால் உடனடியாக அவர்கள் எடுக்கும் புகைப்படத்தை அல்லது வீடியோக்களையும்

 

இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களே கலந்து கொள்வார்கள். அந்த வகையில் நடிகை கல்யாணமும் லேட்டஸ்ட் ஆக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.