இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? என்னது, இந்த பிரபல நடிகையா.?

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து விடுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை சிறுவயது புகைப்படம்

 

தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த நடிகை பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது வேறு யாரும் கிடையாது பாலிவுட் பிரபல நடிகை ஷர்தா கபூர் என்பவர்.

 

இவர் தனது சிறுவயதில் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் இது நீங்கதானா சிறுவயதில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாதவருக்கு இருந்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்கள்.

 

மேலும், டீன் பட்டி என்ற ஒரு திரைப்படத்தில் மூலம் தான் இவர் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் ஆஷிக்கி 2 என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று

 

ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவரை புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.