விமானத்தில் தவறாக நடந்து கொண்ட நபர்..!! செம அடி கொடுத்த பிரபல நடிகை..!!

911

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் அறிமுகமாகி கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு சீரியல்

 

மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை திவ்யா கணேசன் என்பவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், இவர் செல்லம்மா, கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்பில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நிழலில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தனது வாழ்வில் நடந்த சோகமான சம்பவங்களை அதில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

நான் படபிடிப்பு முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த அப்பொழுது நான் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் என்னுடைய

 

பின் சீட்டில் இருந்து தன் மீது கை வைத்துள்ளார். அதை அறிந்த நான் பயங்கரமாக அவரை அடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இது போன்ற நபர்களை கண்டிப்பாக சும்மாவே விடக்கூடாது.

 

இது போன்ற பலருக்கும் முக்கியமாக பெண்களுக்கு பொது இடத்தில் நடந்து வருகின்றது. கண்டிப்பாக அவர்கள் அதை தட்டி கேட்க வேண்டும் இல்லை என்றால் இவர்கள் போன்று ஆட்கள் திறந்து மாட்டார்கள் என்று நடிகை வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

Comments are closed.