என்னது, தமன்னாவுக்கு இந்த நடிகர் ஜோடியா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

நடிகை தமன்னா என்பவர் ஒரு இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் சமீபத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் என்ற திரைப்படத்தின் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை நான்காம் பாகம் கதாநாயகன் நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதல் முதலில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்ததாக இருந்தது. ஆனால், திடீரென்று அவர் விலகிய பிறகு அந்த கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்த வருகின்றார். மேலும், நடிகை தமன்னா மற்றும்

 

நடிகை ராசி கண்ணா கதாநாயகியாக நடித்து வருகின்றார்கள். சுந்தர் சிக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமன்னாவுக்கு ஜோடியாக

 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். இவர் ஒ மை கடவுளே, சார் பட்டா பரம்பரை போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்…

 

Comments are closed.