இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கும் நடிகை இவர்தான்..!! யாரென்று நீங்களே பாருங்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்தியாவே பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர்

 

தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது.

 

அவர்தான் நடிகை தீபிகா படுகோன் என்பவர். இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

 

அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தனது சிறு வயது புகைப்படம் ஆன தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.