நடிகை அசினின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

5,774

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் இன்று சினிமாவில் நடிக்கவில்லை என்றால் கூட அவர்களுடைய கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விஜய் உள்ளிட்ட

 

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர். நடிகர் விஜயுடன் இணைந்து சிவகாசி, போக்கிரி, காவலன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் சினிமாவில்

 

நடிக்க ஆசை காரணமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கியுள்ளார். ஆனால், தமிழில் கிடைத்த வரவேற்பு அவருக்கு அங்கு கிடைக்கவில்லை. அவர் நடித்த ஒரு சில திரைப்படங்களும் தோல்வி திரைப்படமாக அமைந்துள்ளது.

 

அவன் காரணமாக இனி நீ பாலிவுட் சினிமாவுக்கு வேண்டாம் என்று துரத்தி விட்டார்கள். அதன் பிறகு தமிழ் சினிமாவிலும் நடிக்காமல் ஒரு தொழிலதிபரே தேடி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.

 

இப்படி நாளில் முதன்முறையாக கணவர் மட்டும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை நடிகை அசின் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.