நடிகை கீர்த்தி சுரேஷின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.. என்னது, குடும்பத்திலும் பிரபலங்கள் இருக்கிறார்களா.?

சினிமா உலகில் எத்தனையோ புதுமுக நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் மட்டும் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று வருகின்றார்கள்.

 

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இடம் பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த அதன் பிறகு ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த, சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இவரது திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக சந்தித்து வந்த நிலையில்

 

தற்போது தெலுங்கு சினிமா பக்கம் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றார். அப்படி இருக்கும் நிலையில் அப்போது தான் எடுக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது சகோதரி சினிமாவில் நடிக்க வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சமீபகாலப் புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷின் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.