அடடே, முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

32,367

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை சின்னத்திரை நிகழ்ச்சியில் உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

 

இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அந்த வகையில் அயலான் மற்றும் மாவீரன் ஆகிய

 

இரண்டு தெரிவு இடங்களும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மிகச் சிறிய படம் ஒன்று உருவாகி உள்ளது. அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி சேர போகின்றார் என்ற குழப்பங்கள் தற்பொழுது இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள இருவருக்கு

 

தற்பொழுது ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.