தேங்காய் சீனிவாசனிடம் அடி வாங்கிய பாக்கியராஜ்.? கடைசி வரை வாய்ப்பு தர மறுத்த பாக்கியராஜ்..!!

சினிமாவில் நகைச்சுவை என்றாலே முதலில் எல்லோருக்கும் ஞாபகம் வரக் கூடியது கவுண்டமணி செந்தில் தான். அவர்களது கூட்டணி இன்று வரை மறக்க முடியாத காமெடியாக இருந்து வரும். அந்த வகையில் இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் நகைச்சுவை தான் பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் தேங்காய் சீனிவாசன்.

 

இவர் தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு நடித்த தொடங்கினார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிப்பால் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்து விட்டார். மேலும், அவர் தனது தந்தை போன்று பிரபல நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்தார்.

 

அந்த வகையில் அவரது தந்தை இயக்கிய கலாட்டா கல்யாணம் என்ற ஒரு மேடை நாடகத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் திரை உலகில் ஒரு விரல் என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். இவர்கிட்டத்திட்ட 900 திற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் ஆவார். அந்த வகையில் சிவாஜியை வைத்து

 

கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்., மேலும் பாக்கியராஜை வைத்து முதல் காட்சியை எடுப்பதற்காக கிளாப் தட்டி எடுக்க வைத்த அப்பொழுது மூக்கில் தெரியாமல் கைப்பற்றி விட்டது. உடனடியாக கோபத்தில் பாக்யராஜை தேங்காய் சீனிவாசன் அடித்து விட்டதாக பல தகவல்கள் அப்பொழுது கூறப்பட்டது…

 

Comments are closed.