நடிகர் நகுலின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை வெளியிடாத நடிகர்..!!

1,198

தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் பின்னணி பாடகர் ஆகும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நகுல் என்பவர். இவர் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பாய்ஸ் என்ற திரைப்படத்தில்

 

நடிகர் நகுல் ஒரு நடிகராக நடித்த அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு மாசிலாமணி, நான் ராஜாவாக போகின்றேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவருக்கு காதலியை விழுந்தேன் திரைப்படம் ஒரு நல்ல திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும், இவர் பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெரிதாக எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டு

 

புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகையில் இவர் தனது நீண்ட நாள் காதலியான சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.