சிறுவயதில் சிவகார்த்திகேயன் செய்த தரமான செயல்..!! அப்ப கூட ஜோடியாகதான்.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

60

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையின் மூலம் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள்

 

தற்பொழுது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக அயலான் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் கமல் தயாரிக்கும் திரைப்படத்தில் 21 வது படத்தில்

 

நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி கதாநாயகன் நடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், முருகதாஸ் இயக்கத்தில்

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் என்ன ஆனது என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்த வகையில் சிறுவயதில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.