மரண படுக்கையில் தனது சகோதரியிடம் சத்தியத்தை வாங்கிய சரத்பாபு..!! இவருக்கு இப்படி ஒரு ஆசை உள்ளதா.?

5,325

நடிகர் சரத்பாபு என்பவர் ஒரு தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவர் 1977 ஆம் ஆண்டு பட்டிய பிறவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹீரோவாக ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகைகளுக்கு இணையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இவர்கிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அவர் நேற்று உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்து உள்ளார். அவர் கடைசி காலகட்டத்தில் தனது சகோதரியிடம் ஒரு சத்தியத்தை வாங்கியுள்ளார்.

 

அது என்னவென்றால் என்னுடைய இறுதி சடங்கு தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும். நான் பிறந்தது ஆந்திராவாக இருந்தாலும். என்னுடைய கடைசி காலத்தை தமிழ்நாட்டில் தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால்

 

தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பணம், புகழென அனைத்தையும் கொடுத்தது தமிழ் மக்கள் தான். அதனால், இந்த மண்ணில் தான் இதெல்லாம் நடக்க வேண்டும் என்று அவருடைய சகோதரரிடம் அவர் சத்தியம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.