நடிகர் சிபிராஜின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

992

சினிமாவில் ஏராளமான வாரிசு நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

 

ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவருடைய மகன்தான் சிபிராஜ் என்பவர். இவரும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை போன்ற ஒரு சிலை பரிசினை அழைத்து வந்துள்ளார். இப்படி சினிமாவில் அவரது தந்தை பிரபல நடிகராக இருந்தாலும். அவரது மகன் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் 2008 ஆம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சங்க கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.