ரஜினிக்கு பயத்தை காட்டி இரண்டு நடிகர்கள்..!! அவர்கள் இருவருமே முன்னணி நடிகர்களா.?

தமிழ் சினிமாவில் 48 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வளமுடன் ரஜினிகாந்த் இவருடைய ஸ்டைல் டான்ஸ் பேச்சு என்று அனைத்திற்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெய்லர். மேலும், நடிகை ரஜினி 90களில் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

 

அந்த வகையில் அவருக்கு 75 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவரை தாண்டி ஒரு கோடி ரூபாய் சம்பளமாக இரண்டு நடிகர்கள் வாங்கியுள்ளார்கள். அந்த நடிகர்களுக்கு வேறு யாரும் கிடையாது ராஜ்கிரன் மட்டும் ராமராஜன் அப்பொழுது இவர்களது திரைப்படங்கள்

 

ரொம்பவே ரசிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே அதிகமாகி விட்டார்கள். மேலும், ரஜினிக்கும் மேலாக இவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை விட நடிகர் ரஜினி சம்பளம் கம்மியாக தான் வாங்கிக் கொண்டு இருந்தார்.

 

மேலும், அவர்கள் இருவரும் ஒரு காலகட்டத்தில் சோர்ந்து போய்விட்டார்கள். அவர்களை செய்ய வேண்டும் என்று அப்பொழுது இருந்து இப்பொழுது வரை தனது விடாமுயற்சியை விடாமல் நடித்து வருகின்றார். அதன் காரணமாகத்தான் நடிகர் ரஜினியின் இன்றும் முதலிடத்தில் இருந்து வருகின்றார்.

 

ஆனால், ரஜினிக்கு பயத்தை காட்டியவர்கள் இவர்கள் இருவரும் தான். அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் ரஜினிக்கு சரிசமமாக வந்திருப்பவர் தான் நடிகர் விஜய். அவருடைய அனைவருக்கும் தன்னுடைய சம்பளத்தை நடிகர் விஜய் மட்டும் தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் வாங்கி வருகின்றார்…

 

Comments are closed.