கமலுக்கு நிகராக தனது நடிப்பு திறமையை காட்டிய நடிகர்..!! மெய்சிலிறுத்து போன நடிகர் கமல்..!!

167

சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே பல முன்னணி நடிகர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி வருவார்கள். அந்த வகையில் நடிகர் பசுபதி என்பவரும் ஒருவர். இவர் ஒரு வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரம் காமெடியன் என

 

தனது அனைத்து விஜய் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், இவர் நடிகர் நாசர் மூலம் கமலுக்கு அறிமுகமானார். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த வகையில் நடிகர் கமலே பசுபதி நடிப்பை பார்த்து வியந்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு என்ற கதாபாத்திரத்தில் அடுத்து பலரையும் கவர்ந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து விருமாண்டி திரைப்படத்தில் கொத்தால தேவர் என்ற கதாபாத்திரம் மூலம் பலரையும் இயக்க வைத்து வந்துள்ளார். அதன் பிறகு வெயில் திரைப்படத்தில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

அந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்திலும் ரஜினியின் நண்பனாக இவர் நடித்திருப்பார். சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் தனுசுவின் தங்கச்சி அண்ணனாக அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்…

 

Comments are closed.