பிரம்மாண்ட கதையா இருந்தா சொல்லு.? இல்லையென்றால் கிளம்பி விடு..!! லோகேஷை அவமானப்படுத்திய முன்னணி நடிகர்..!!

ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு தான் அதிகமாக ரதிகள் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அப்படி கிடையாது. இசையமைப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜன் என்பவர். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

நடிகர் கார்த்தியை வைத்து கைதி நடிகர் விஜய் வைத்து மாஸ்டர் நடிகர் கமலை வைத்து விக்ரம் போன்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து

 

லியோ என்ற திரைப்படத்தில் இயக்கி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பிரபல நடிகர் லோகேசி அவமானப்படுத்தி விட்டதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு நடிகர் பிரபாஸை நேரில் சந்தித்து

 

ஒரு கதையை கூறியுள்ளார். அவர் அந்த கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு பிறகு இந்த கதையை வழக்கமாக இருப்பதாக கூறி நீங்கள் ஒரு பிரம்மாண்டமான கதையை எடுத்துட்டு வாருங்கள் என்று அவமானப்படுத்தும் வகையில் அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.