இரண்டாவது மனைவியுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய டி.இமான்.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

2,310

சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் வரும் இசையும் முக்கியமாக கருதப்படுகின்றது. ஏனென்றால் திரைப்படத்தின் இசை சரியாக இல்லை என்றால் அந்த திரைப்படம் மற்றும் மத்தியில் நல்ல வரவேற்பு பேறாது.  அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஏராளமான

 

இசையமைப்பாளர்கள் திகழ்ந்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் டி இமான் என்பவர். மேலும், இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

மேலும், இவர் குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதித்துள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

 

இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் 2008 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த, ஆண்டு

இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு எமிலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் இரண்டாவது திருமணத்தின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி உள்ளார். அந்த வகையில் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.