நடிகை ரித்திகாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

710

சமீப காலமாகவே சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிக்கும் நடிகர்கள் அதன் மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள்.. இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

அதில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் தான் ராஜா ராணி. இதில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானவர் தான் ரித்திகா தமிழ் செல்வி என்பவர். ஆனால், அதில் அவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித்து கோமாளி மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஸ்டார் மியூசிக் காமெடி ராதா கலக்கல் ராணி போன்ற

 

ரியாலிட்டி இவர் கலந்து கொண்டுள்ளார். மேலும், இவர் குக் வித் கோமாளிகள் கோமாளியாக இருந்த பாலாவுடன் இணைந்து செய்த காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் திடீரென்று வினு என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முதல் முறையாக தனது கணவருடன் எடுத்துக் கொண்ட திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.