மணிரத்னம் போட்ட மாஸ்டர் பிளான்.. மாட்டிக்கொண்டு தவிக்கும் ஐஸ்வர்யா ராய்..!!

205

தமிழ் சினிமாவில் கடந்த, சில வாரங்களுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். இந்தத் திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியானது முதல் பாகத்தை தொடர்ந்து

 

இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது. மேலும், இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆதித்த கடிகாரன் மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்களது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு

 

மிகவும் பிடித்து விட்டது. அதன் காரணமாக இவர்கள் வைத்து அடுத்து ஒரு திரைப்படத்தை இயக்க இயக்குனர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது. அந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையாக கொண்டு வெளியாகும் என்று

 

ரசிகர் மத்தியில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதற்கு முன்பாகவே இவர்கள் இருவரும் சேர்ந்து ராவணன் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

 

அந்த திரைப்படமே நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் மீண்டும் இவரது கூட்டணியில் படம் வெளியாக வந்தால் நன்றாக தான் இருக்கும் என்று ரசிகன் மத்தியில் தற்பொழுது வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.