ராஷ்மிகாவை விட நான் நல்லாக நடிப்பேன்.? வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..? ராஷ்மிகாவை தாக்கி பேசிய நடிகை..!!

218

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான நடையில் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக வாழும் வரை தொடங்கி இருப்பவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவர் நடிப்பில்

 

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஃபர்ஹானா. இந்த திரைப்படத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக இருக்கின்றது என்று தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. சில இடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பட

 

காட்சிகளும் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இப்படி இருக்கும் வெளியே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கொடுத்த

 

ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நல்ல ஒரு வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். ஏன் புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு கொடுத்திருந்தால் நான் நன்றாக நடித்திருப்பேன். நடிகை ரஸ்மிகாவைவிட

 

நான் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருத்தமாக இருப்பேன் என்று அடியே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை ராஸ்மிகாவை தாக்கும் விதத்தில் பேசியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.