பழம்பெரும் நடிகை சற்றுமுன் மரணம்..!! சோகத்தில் திரையுலகம்..!! இரங்கல் தெரிவிக்கும் சக கலைஞர்கள்..!!

44,289

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து உயிரிலிருந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும் ஒரு சிலர் மர்மமான முறையில் ஒரு சில தற்கொலை செய்து கொண்டும் உயிரிலிருந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் சரவணன் மீனாட்சி, பாரதிகண்ணம்மா போன்ற

 

பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி என்பவர். இவருக்கு தற்பொழுது 70 வயது ஆகின்றது. இவர் கடந்த, சில ஆண்டுகளாகவே சிறுநீரக பிரச்சனையின் காரணமாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்திருந்தார். அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

 

அப்படி இருந்தும் இன்று காலை அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் உயர்ந்த சம்பவம் தற்பொழுது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மற்றும் சக கலைஞர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. மேலும் இவரது மறைவிற்கு பல சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.