25 வருடத்திற்கு பிறகு மீண்டும் முயற்சி செய்யும் ஜோதிகா.. என்ன ஆகப் போகும் என்று தெரியாமல் பதட்டத்தில் நடிகை..!!

102

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவரது நடிப்பு கடைசியாக வெளிவந்த திரைப்படம் உடன்பிறப்பு. இந்த திரைப்படம் மக்கள்

 

மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தீ கோர் என்ற திரைப்படம் மம்முட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் 25 ஆண்டுகளுக்கு

 

பின் பாலிவுட் பக்கம் நடிகை ஜோதிகா சென்றுள்ளார். அந்த வாழ்க்கையில் ஸ்ரீ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஒரு புதிய இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

அந்த வகையில் அந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இந்த திரைப்படத்தை இயக்குனர் விகாஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

 

இந்த வகையில் இந்த திரைப்படம் கைகூடுமா என்று தெரியாமல் பயத்தில் இருந்து வருகிறார் நடிகை ஜோதிகா. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பி வருகிறார் நடிகை ஜோதிகா…

 

Comments are closed.