நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான வாரிசு நடிகர்கள் உருவாகி கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அதில் அனைவருமே மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் பிடித்து விட முடியாமல் போராடி வருகின்றார்.

 

ஆனால், ஒரு சில வாரிசு நடிகர்கள் சரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்கப்படுகின்றார்கள். அந்த வகையில் சிவகுமாரின் இரண்டாவது மகன்தான் கார்த்தி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த

 

பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகனல்லே, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி

 

சுல்தான் பொன்னியின் செல்வன் 1, 2  போன்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இன்று இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இது மட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்தினத்திடம் ஆய்த எழுத்து என்ற திரைப்படத்தின் முதல் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு ரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இப்பொழுது நிலையில் முதன்முறையாக தனது திருமண புகைப்படத்தையும் குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.