என் உடலமைப்பை பார்த்து கிண்டல் செய்வார்கள்.? இப்படியானதற்கு நான் என்னை செய்வது.? வருத்தப்பட்டு பேசிய நடிகை..!!

261

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் சின்னத்திரை மூலமாகவே தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல தொடர்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை நீலிமா ராணி.

 

இவர் கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட தமிழ் மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது.

 

என்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் நான் நடிகர் கார்த்தியின் நான் மகான் அல்லி திரைப்படத்தில் நடித்தேன். என் கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நான் இரண்டாவது குழந்தைக்கு

 

பிறகு என்னுடைய எடை கொஞ்சம் அதிகமாகி விட்டது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றது. சில பேர் என்னுடைய   மா ர் ப க ங் க ளை ப்   பற்றி எல்லாம் கமெண்ட் செய்வார்கள். அவர்களுக்கு உடனே நான் எனது குழந்தைக்கு நான் பால் கொடுத்து வருகின்றேன்.

 

அதன் காரணமாகத்தான் இப்படி இருக்கின்றது என்று சொல்ல தோன்றும். ஆனால், அதை சொன்னால் மட்டும் என்ன பிரயோஜனம். பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என்று வேதனையுடன் நடிகை நீலிமா ராணி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.