சில்க் சுமிதாவை உருகி உருகி காதலித்த பிரபல இயக்குனர்.. பல வருடங்கள் மறைக்கப்பட்ட காதல் ரகசியம்.?

2,003

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா என்பவர். இவர் தமி,ழ் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

இப்படி இருக்கும் நிலை இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக தான் உயிரிழந்துள்ளார். பல நடிகர்கள் மட்டும் ரசிகர்களை இவர் தனது நட்பினாலும் நடனத்தினாலும் கவர்ந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் பல இயக்குனர்கள் கட்டாயமாக சில்க் ஸ்மிதாவே

 

தங்களுடைய படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆவது நடிக்க வைத்து வசூலை அதிகரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இவர் பிரபலமாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் இவரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார்கள்.

 

அந்த வகையில் என்பதர்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் தான் வேலு பிரபாகரன் என்பவர். அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா நடித்த பிட்பாக்கெட் என்ற படத்தில் கேமரா மேன் ஆக இவர் பணியாற்றி வந்துள்ளார்.

 

அந்த சமயத்தில் தான் இவரைப் பார்த்து சில்க் ஸ்மிதா வியந்துள்ளார். அவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார். அவருடைய அழகும் மற்றும் பல நடிகர்கள் இவர்களிடம் தன் ஆடை எப்படி அணிய வேண்டும் என்று கேட்பார்கள் இவர் தனது திறமையாலே

 

பல பாராட்டுகளை வென்றுள்ளார். அதன் காரணமாகவே சில்க் ஸ்மிதா வேலு பிரபாகரனை காதலித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் 2017 ஆம் ஆண்டு அவருக்கு 60 வயதில் 30 வயது நடிகை திருமண செய்து கொண்டுள்ளார். தற்பொழுது அவரிடம் தான் வாழ்ந்து வருகின்றார்…

 

Comments are closed.