சீரியல் நடிகை மீனாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.? முதன்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையின் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

186

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் ஒரு சில நிகழ்ச்சியில் மட்டும் நடித்துக் கொண்டு அதன் பிறகு அவர்கள் வெள்ளி திரைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சி

 

மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி வெள்ளி திரையில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றார்கள். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில்

 

முன்னணி டாப் சீரியலாக வளம் வந்து கொண்டிருக்கிறது தான் பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் பாக்கியாவின் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா என்பவர். இவர் தனது எதார்த்தமான நடிப்பின்

 

மூலம் பலரையும் கவர்ந்து வருகின்றார். இவர் இந்த செய்தி மட்டும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இந்த பாண்டியன் சோ சீரியலில் தனத்தின்

 

அண்ணியாக கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு ஒரு திருமணமாகி ஒரு மகனே இருக்கின்றார். அந்த வகையில் தற்பொழுது அவரது மகனின் புகைப்படமும் மருமகள் குடும்ப புகைப்படம் என அனைவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

Comments are closed.