ஆண்ட்ரியாவை தொடர்ந்து இந்த நடிகையுடன் தொடர்பில் இருந்த கமல்..!! வெளிச்சத்துக்கு வந்த ரகசிய உறவு..!!

320

சினிமாவில் 90 காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சிம்ரன் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த

 

ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே

 

என பல வெற்றி திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் வாகா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு

 

பிறகு இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றன. இப்பொழுது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சிம்ரன் சினிமாவில்

 

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் உடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.