லோகேஷ்-ஆர்.ஜே பாலாஜி திடீர் சந்திப்பு.? சூப்பர் அப்டேட் வெளியிட்ட பிரபலம்.. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்து வருகின்றது.

 

இந்த திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்த வருகின்றார்கள். தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.

 

அந்த வகையில் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பு அறிவு இயக்கம் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஆட்சியர் பாலாஜி லோகேஷ் குமார் ராஜ் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்டு புகைப்படம்

 

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலரும் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் தான் ஆர்.ஜே பாலாஜி நடிக்கப் போகும் என்றார் அதற்கான சந்திப்புதான் இது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால், ஆர் ஜே பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் லோகேஷன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.