விஜய் டிவி பிரபலம் சுனிதாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சுனிதா..!!

310

சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் ஆவதற்கு முன்பாக தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளராகவும் அல்லது சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியவர்கள் கூட இன்று திரைப்படத்தில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஒரு சிலர் பிடித்து விடுகின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையை விஜய் டிவியின் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் சுனிதா என்பவர். இவர் அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தில்

 

நடிகை சுருதிஹாசனின் பள்ளி பருவத்தில் அவரது தோழியாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில்

 

கோமாளியாக பங்கேற்று வருகின்றார். இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகின்றார். அதில் அவ்வப்போது அவர் எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தவிர்த்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது

 

குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபலம் சுனிதாவும் தனது அக்கா, அம்மா, குடும்பம் என அனைவருடன் எடுத்து கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.