நடிகர் சாந்தனு திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முன் நின்று நடத்தியது விஜய் தான்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

399

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பாக்கியராஜ். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் இன்றும் மறக்க முடியாத படங்களாக திகழ்ந்து வருகின்றது.

 

மேலும், இவருடைய மகன்தான் சாந்தனு இவரும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும், இவர் நடிகர் விதியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மாஸ்டர்.

 

இந்த திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்திருப்பார். மேலும், அவர் இந்த திரைப்படத்தின் நடிப்பதற்கு முழு காரணமே விஜய் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது தந்தையுடன் சேர்ந்து முருங்கக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளர். அந்த திரைப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை எனத் தொடர்ந்து பெரிதாக எந்த ஒரு திரைப்படம் கிடைக்காமல் இருந்து தவித்து வருகின்றார்.

 

இவர் பிரபல டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் கீர்த்தி சுரேஷ் என்பவரே திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்களது திருமணத்தின் முன்னின்று நடத்தியவரை நடிகர் விஜய் தான்.

 

ஏனென்றால் இவரின் தீவிர ரசிகர் என்ற காரணத்தினால் அவர் கையால் தான் தாலியை எடுத்து குடுத்து கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நிலையில் அவரது திருமணத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.