கேவலம் பதவிக்காக இப்படியெல்லாமா நடந்து கொள்வது.? இளையராஜாவை வெறுக்கத் தொடங்கிய மக்கள்..!!

289

சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை முக்கியமாக இருந்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து அந்த படத்தில் யார் நடிக்கின்றார்கள் என்றும் பார்ப்பார்கள். அதனைப் போன்ற ஒரு திரைப்படத்தை இசையும் சரியாக அமையவில்லை என்றால் அந்த படத்தின் வெற்றி பெறாமல் போய்விடுகின்றது.

 

அந்த வகையில் என்பது காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் இசைஞானி இளையராஜா என்பவர். மேலும், இவருடைய இசையை கேட்காத ஆட்கள் இருக்க முடியாது.

 

மேலும், இவர் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமானே தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது முதல் படமான ரோஜா திரைப்படத்தின் மூலம் தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது. தற்பொழுது இவர் தங்களுடைய படத்தில் இசையமைக்க வேண்டும் என்று

 

பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் காரணமாக இளையராஜாவுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் குறைய தொடங்கிவிட்டது. இருந்தாலும் இளையராஜா பல கச்சேரிகளை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இவர் சமீபத்தில் பிரம்மாண்டமான

 

ஒரு கச்சேரியை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அந்த கச்சேரியின் டிக்கெட் வியாபாரம் ஆகாமல் போய்விட்டது. இது அவருக்கு சினிமாவில் முதல் அடியாக திகழ்ந்துள்ளது.

 

இவர் சில வருடங்களாக அரசியலில் பேசும் பேச்சு தமிழ்நாட்டிற்கு தமிழ் மக்களுக்கும் எதிராக கருத்துக்களை அமைத்து வருவதாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கோவத்தை ஏற்படுத்தி வருகின்றது. மேலும், ஏ ஆர் ரகுமான் துபாயில் கச்சேரி ஒன்று நடத்தி உள்ளார். ஆனால், டிக்கெட் விலை

 

மூன்று மடங்கு அதிகமாக இருந்தாலும் அதனை மக்கள் அதிகமாக பார்க்க குவிந்துள்ளார்கள். இன்று அவரே பலரும் வெறுத்து வந்தாலும் அவருடைய பாட்டுக்கள் இன்று வரை மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக தான் வைத்து வருகின்றது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

Comments are closed.