க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இந்திய அளவில் பிரபல நடிகை இவர்தான்..!!

54

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை தமன்னா. இவருக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் காரணத்தினால் தற்பொழுது இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளார்.

 

இப்படி என் நிலையை மீண்டும் தமிழ் சினிமாவில் வந்து நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபலனடையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இன்றைய பிறக்கின்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது.

 

நடிகர்  ரஜினி திரைப்டத்தை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி யின் அரண்மனை நாலாம் பாகத்தில் நடித்து வருவதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும்

 

இதுவரை வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து இவர் கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விடுவார் என்று கூட ஒரு சில தகவல்கள் வெளியானது. அதற்கும் தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

அந்த வகையில் இப்போதைக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் நடிகை தமன்னாவும் தனது குழந்தை பருவத்தில் குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் இணையதளத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.