லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை..!! புகைப்படத்தை பார்த்து அட, இவங்களா என்று வியந்த ரசிகர்கள்..!!

இயக்குனர் லோகேஷ் கங்கராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தை எடுத்து வருகின்றார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்டம் படகு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும், படம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர் மத்தியில் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

ஏனென்றால் நடிகை விஜயின் சமீபத்தில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் பெரியளவு வெற்றி பெறாத காரணத்தினால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றார்கள். அதன் காரணமாக

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் லோகேஷன் விஜயும் தீவிரமாக படப்பிடிப்பில் இருந்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்தில்

 

பல முன்னணி பிரபலங்களை அடிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஒரு பிரபல நடிகை இணைத்துள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் அடுத்த நடிகை சாந்தி மாயாவி என்பதை தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் மலையாள சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும்

 

ஒரு பிரபலமாக இருந்து வருகின்றார். அதன் அடிப்படையில் தற்போது நடிகர் விஜய் உடன் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து விட்டால் தமிழ் சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு பெற்று நல்ல ஒரு நடிகையாக வலம் வர வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.