முத்த காட்சிக்கு நான் ரெடி..!! ஆனால், இதெல்லாம் என்னால் பண்ண முடியாது.? நடிகை வெளியிட்ட ஷாக்கிங் தகவல்..!!

கடந்த, சில ஆண்டுகளாக சின்ன தெருவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று பிரபலமாகி கொண்டு ஏராளமானவர்

 

சினிமாவில்  நடித்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ராஜா ராணி என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ரியா விசுவநாதன் என்பவர். இவர் அந்த தொடரில் சத்யாவாக நடித்து

 

பலரையும் ஈர்த்து வருகின்றார். சமீபத்தில் இவர் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு வேறு ஒரு தொலைக்காட்சியில் சண்டைக்கோழி என்ற புதிய தொடரில் ஒன்றில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

இப்படி உன்னில் சமீபத்தில் கொடுத்து ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் நான் ஐட்டம் பாடல்கள், சிறிய கதாபாத்திரம், பிகினி மற்றும் படுக்கையறை காட்சிகளில் அடிப்பீர்களா என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு அவர் முடியவே முடியாது என்று மறுத்துள்ளார். அதன் பிறகு லிப் லாக் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அதற்கு நான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.