நடிகை சிம்ரனின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!

632

இந்திய சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நடன கலைஞர், மாடல் மற்றும்

 

தொலைக்காட்சி ஆளுமையாக பணியாற்றி வந்துள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இப்பொழுது வரை சிம்ரனின் நடனத்திற்கு எந்த ஒரு நடிகையும் ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு அவர் தனது நடக்க திறமையை திரைப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரும் நடிகர் விஜய்யும் சேர்ந்து நடித்த படங்கள் மற்றும் பாடல்கள்

 

இன்று வரை ரசிகர்களால் கவரப்பட்டு வருகின்றது. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் மகான், கேப்டன், ராக்கெட்ரி போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து துருவ நட்சத்திரம், வணங்காமுடி போன்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

இதனை தொடர்ந்து இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக இவர் தனது கணவருடனும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.