மனோபாலா இறப்பிற்கு வராத முன்னணி நடிகர்கள்..!! சென்னையில் இருந்து வரதருக்கு இதுதான் காரணமா என்று கேட்கும் ரசிகர்கள்..!!

கடந்த, ஒரு சில நாட்களுக்கு முன்பாக கல்லீரல் பிரச்சினை காரணமாக மறைந்தவர் தான் மனோபாலா என்பவர். இவர் சமீபத்தில் காமெடி நடிகர் மயில்சாமி இழந்த தூக்கத்தில் இருந்து சினிமாவில்

 

பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் போராடி வந்துள்ளார்கள். இப்படி உடலில் இவருடைய இழப்பும் பெரியோர் இழப்பாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது. மேலும், பல சினிமா பிரபலங்கள் நேரிலும் மற்றும் வலைத்தளம் மூலமும் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

ஆனால், ஒரு சில நடிகர்கள் இவர் இறந்த செய்தியைக் கேட்டும் அவர்கள் சென்னையிலிருந்து கூட அவரை நேரில் சென்று பார்க்காதது ஏன் என்று தற்பொழுது கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது.

 

மேலும், அவர்கள் நேரில் சென்று மனோபாலாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, விக்ரம் போன்ற நடிகர்கள் மனோபாலா இறந்த நாள்

 

அன்று சென்னையில் தான் இருந்துள்ளார்கள். இருந்தாலும் அவர்கள் நேரில் சென்று பார்க்க அதற்கு தற்பொழுது என்ன காரணம் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்…

 

Comments are closed.