யுவன் சங்கர் ராஜாவின் மனைவியின் புகைப்படம்..!! இணையத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட யுவன்..!!

ஒரு திரைப்படத்திற்கு முக்கியமாக கதை முக்கியம் அதன் பிறகு அந்தப் திரைப்படத்தை மக்கள் மத்தியில் நல்ல அளவிற்கு பிரபலமாக்குவது. அந்த திரைப்படத்தில் வரும் இசைதான் அந்த வகையில் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் இருந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா என்பவரும் ஒருவர். இவர் ஒரு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் என பல திறைமைகள் கொண்டுள்ளார். இவர் பிரபல இசைஞானி இளையராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 1997 ஆம் ஆண்டு அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து வேலை, கல்யாணம் கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக, தீனா, துள்ளுவதோ இளமை

 

நந்தா, மௌனம் பேசியது, வின்னர், காதல் கொண்டேன், புதிய கீதை, பேரழகன், ராம், தாஸ், சண்டைக்கோழி, திமிரு, வல்லவன், பருத்திவீரன், தாமிரபரணி, தீபாவளி, சென்னை 600028 போன்ற 15 வருடத்தில் 100க்கும்

 

மேற்பட்ட திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவரது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.