கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

1,085

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது.

 

மேலும், இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அதன் மூலம் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், நயன்தாராவுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில்

 

அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது இடத்தை இவர் பிடித்துள்ளார். சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த இவர் சில மாதங்களாக நோயால் பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு அதிலிருந்து

 

மீண்டு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவரது நடிப்பில் வெளிவந்த யசோதா, சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் ஒரு அளவுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

 

இப்படி ஒரு நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அந்த வகையில் அவர் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.