கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்..!! மாடர்ன் ஆடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை..!!

12,466

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பல நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து பிடித்து விடுகின்றார்கள். மேலும், இங்கு உள்ள பல நடிகைகளுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலையில் மற்ற

 

மொழிகளில் இருந்து வந்த நடிகைகளுக்கு அதிகமான வாய்ப்புகளைக் தமிழ் சினிமாவில் கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை ரஜிஷா விஜயன் என்பவரும் ஒருவர். இவர் ஒரு பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகையாவார்.

 

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தொலைக்காட் சி தொகுப்பாளராக இருந்து வருகின்றார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி உள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த

 

ஜெய் பீம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பொழுது நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.