அரவிந்த்சாமியின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக நிகழ்ச்சிக்கு கூட்டி வந்த அரவிந்த்சாமி..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்திலும் முன்னணன் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி என்பவர். இவர் ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என ஏராளமான திரைப்படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

மேலும், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி படத்தின் மூலம் இவரது திரைப்படம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென சினிமாவுக்கு வந்து விலகி 2000 ஆண்டிலிருந்து

 

சொந்த தொழில் கவனித்துக் கொண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களாக சினிமா பக்கமே வராமல் இருந்து வந்த இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும்

 

கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்றி கொடுத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களை ஒப்பந்தம் ஆகி தற்போது வரை நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவர் 1994 ஆம் ஆண்டு

 

காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டு 2012 ஆம் ஆண்டு

 

அபர்ணா முகர்ஜி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவர்கள் இருவரும் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படம் தான் இதோ…

 

Comments are closed.