பிரபல நடிகையை நல்லிரவில் தொந்தரவு செய்து வரும் விஜய்..!! அதை இந்த இயக்குனரே வெளிப்படையாக கூறியுள்ளார்.? யார் அந்த நடிகை தெரியுமா.?

29,146

தமிழ் சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகனாக அறிமுகமானர்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படம் நடித்துள்ளார். மேலும், அந்த முதல் திரைப்படத்தை பல விமர்சனங்கள் அவர் சந்தித்துள்ளார். மேலும், இவர சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில்

 

நடிகை சங்கவியை காதலித்து வந்துள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக ரசிகன், விஷ்ணு போன்ற திரைப்படம் நடித்துள்ளார்கள் என்று குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படத்தையும்

 

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கியுள்ளார். மேலும், திரைப்படத்தின் படபிடிப்பு பொழுது விஜய் சங்கவியிடம் தான் நெருக்கமாக இருப்பார். மேலும், விஜய் சங்கவியை தினம்தோறும் இரவில் சந்திப்பார்.

 

இந்த விஷயத்தை அறிந்த அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் திட்டியதாக பிரபல ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.