செல்வராகவனின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

சினிமாவில் தற்பொழுது ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தங்களுடைய சிறந்த கதையை வெளிக்காட்டி நல்ல ஒரு திரைப்படத்தை கொடுத்து தனகென்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்கின்றார்கள். அந்த வகையில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருபவர் தான் செல்வராகவன்.

 

இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் இருந்து வருகின்றார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வர வாய்ப்பு பெற்று தான் உள்ளது. சமீபத்தில் கூட தனது தம்பி தனுசுடன்

 

இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றால் ஓரளவிற்கு நல்ல விமர்சனம் பெற்றுள்ளது. மேலும், இவர் சமீப காலமாக திரைப்படத்தை எடுப்பதை விட அதிகமாக திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இன்று இவருக்கு என்று கூட ஒரு ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள். அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது சிறு வயது புகைப்படமோ வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில்

 

இயக்குனர் செல்வராகவும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடந்து கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.