அஜித்தின் ராஜா படத்தில் நடித்த நடிகையா இது.? பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட நடிகை..!! ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

173

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத எத்தனையோ திரைப்படத்தில் நடித்த நடிகைகள் அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுகின்றார்கள்.

 

இப்பொழுது நிலைகளில் நடிகர் அஜித் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ராஜா. இந்த திரைப்படத்தின் நடிகையாக நடித்தவர்தான் நடிகை பிரியங்கா திரிவேதி. இவர் அந்த திரைப்படத்திற்கு

 

பிறகு நடிகர் விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம் நடிகர் விக்ரமுடன் காதல் சடுகுடு நடிகர் அருண் விஜயுடன் ஜனனம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவை

 

தாண்டி பெங்காலி மற்றும் கன்னட திரைப்படத்தில் அதிகமாக நடித்துக் கொண்டு இருந்தார். மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு

 

தற்பொழுது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட சமூக கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…

 

Comments are closed.