தலைக்கேறிய போதையில் ஆட்டம் போட்ட த்ரிஷா..!! இளம் வயதில் செய்த சேட்டை..!! புகைப்படம் உள்ளே..

492

நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்று தமிழில் ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்த நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயக அறிமுகமாகி உள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார்.

 

மேலும், ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக திரைப்படத்தில் அடிக்காமல் இருந்து வந்துள்ளார். மீண்டும் 96 திரைப்படத்தின்

 

மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் இவருடைய இளம் வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் தனது தோழிகளுடன் மது போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் தான் இது அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.