ஆமாம், இறந்தது பீட்டர் பால்தான்..!! நான் மகிழ்ச்சியாக தான் இருக்கின்றேன்.? வெளிப்படையாக பேசிய வனிதா..

344

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நான் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இவர் மூன்றாவது திருமணமாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த, சில தினங்களுக்கு முன்பாக இவர் இன்று இரண்டு உயிரிழந்துள்ளார். மேலும், இவரது மரணம் பற்றி வனிதா உருக்கமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

 

அதில் நீங்கள் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படி நிலையில் வனிதாவின் மூன்றாம் கணவர் என தொடர்ந்து செய்தி வரும் நிலையில் வனிதா தற்போது கோபமாக

 

ஒரு பதிலை ஒன்று வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் நான் சட்டப்படி பீட்டர் பாலை திருமணம் செய்யவில்லை. நாங்கள் 2020இல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தும். அதே ஆண்டு அது முடிவுக்கு வந்துவிட்டது. நான் அவரது மனைவி கிடையாது.

 

அவர் எனது கணவரும் இல்லை. நான் சட்டப்படி சிங்கிள் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் துக்கத்தில் இல்லை நான் மகிழ்ச்சியாக தான் இருக்கின்றேன் என்று வனிதா வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றது…

 

 

Comments are closed.