69 வயதிலும் தனது மகளுக்கு போட்டியாக இருக்கும் நடிகை சத்ய பிரியா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சத்ய பிரியா. இவர் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது மிக குறிப்பிடத்தக்கது.

 

அதில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார். மேலும், 1975 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் மஞ்சள் முகமே. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் குமாருக்கு

 

ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த பலருடன் இவரோடு சேர்ந்து நடித்து வந்துள்ளார். நடிகை சத்யபிரியா தமிழ் திரைப்படத்தில் வந்த காலத்திலிருந்த

 

நடிகர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் தற்பொழுது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு சின்னத்திரை பக்கம் சென்று உள்ளார். அந்த வகையில் இவருக்கு இரண்டு சினிமா நடிகை போன்று மகள்கள் இருக்கின்றார்.

 

அந்த வகையில் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.