90களில் கலக்கிய பிரபல சீரியல் நடிகை ஸ்ரீ துர்காவை ஞாபகம் இருக்கா.? முதல்முறையாக வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!

8,899

90களில் ஏராளமான சீரியல் வெளியிட்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அங்கீகாரம் பிடித்தவர்கள் ஏராளமாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் சிறுவயதிலிருந்தே சினிமா மற்றும் சீரியலில் இறையலிலும்

 

தனது திறமையை வெளிப்படுத்தி வந்தவர் தான் நடிகை ஸ்ரீ துர்கா என்பவர். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக சின்ன சிறையில்

 

தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். அதன் பிறகு இவர் 2015 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டு உறவுகள், தியாகம், முந்தானை முடிச்சு, அலைகள், சிகரம் போன்ற பல சீரியல் நடித்து வந்துள்ளார்.

 

மேலும். இவர் சன் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஜெயா கேப்டன் போன்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கின்றார்.

 

அந்த வகையில் மகன் மற்றும் கணவரின் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை துர்கா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.